• May 18 2024

இலங்கையில் கரை ஒதுங்கிய எட்டு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள்..! samugammedia

Chithra / Jun 7th 2023, 9:44 am
image

Advertisement

சீனா, பங்களாதேஷ், இந்தியா, துருக்கி, தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய எட்டு வெவ்வேறு நாடுகளில் இருந்து கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கையில் கரை ஒதுங்கியுள்ளது

இரு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட பவளப்பாறை சூழலியல் தொடர்பான சீனா – இலங்கை கூட்டுக் கருத்தரங்கில் விஞ்ஞானி ஒருவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாடுகளில் இருந்து கடல் நீரோட்டங்கள் மூலம் கடத்தப்படும் கழிவுகள், இலங்கைக் கரையோரத்தில் இருந்து 32 மில்லியன் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக ருஹுனு பல்கலைக்கழகத்தின் கலாநிதி டெர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரமானது பவளப்பாறைகளின் தற்போதைய நிலை மற்றும் அவற்றின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான உத்திகளை ஆராய்வதற்காக அத்துறையில் உள்ள புகழ்பெற்ற நிபுணர்களை ஒன்றிணைத்து  முன்னெடுத்துவருகின்றனர்.

இலங்கையில் கரை ஒதுங்கிய எட்டு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள். samugammedia சீனா, பங்களாதேஷ், இந்தியா, துருக்கி, தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய எட்டு வெவ்வேறு நாடுகளில் இருந்து கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கையில் கரை ஒதுங்கியுள்ளதுஇரு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட பவளப்பாறை சூழலியல் தொடர்பான சீனா – இலங்கை கூட்டுக் கருத்தரங்கில் விஞ்ஞானி ஒருவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.பல்வேறு நாடுகளில் இருந்து கடல் நீரோட்டங்கள் மூலம் கடத்தப்படும் கழிவுகள், இலங்கைக் கரையோரத்தில் இருந்து 32 மில்லியன் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக ருஹுனு பல்கலைக்கழகத்தின் கலாநிதி டெர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.கொழும்பு துறைமுக நகரமானது பவளப்பாறைகளின் தற்போதைய நிலை மற்றும் அவற்றின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான உத்திகளை ஆராய்வதற்காக அத்துறையில் உள்ள புகழ்பெற்ற நிபுணர்களை ஒன்றிணைத்து  முன்னெடுத்துவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement