• Mar 25 2025

வைத்தியசாலையை விட்டு வெளியேறிய போப் பிரான்ஸிஸ்

Thansita / Mar 23rd 2025, 10:50 pm
image

போப் பிரான்ஸில்  உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில்  இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இருப்பினும்  2 மாதங்கள்  கட்டாயமாக  ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென  மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்பிரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து,  அவருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார் 

இந்நிலையில் இன்று வீடு திரும்பியுள்ளார்


வைத்தியசாலையை விட்டு வெளியேறிய போப் பிரான்ஸிஸ் போப் பிரான்ஸில்  உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில்  இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.இருப்பினும்  2 மாதங்கள்  கட்டாயமாக  ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென  மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்பிரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து,  அவருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார் இந்நிலையில் இன்று வீடு திரும்பியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement