• May 09 2024

இலங்கையில் மீண்டும் மின்தடை...? அமைச்சர் காஞ்சன வெளியிட்ட முக்கிய அறிவிப்பு samugammedia

Chithra / Apr 24th 2023, 5:24 pm
image

Advertisement

தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு 4, 5 மற்றும் 7 ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் கொலன்னாவ துணை மின் நிலையத்தின் ஒலிபரப்பு கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பில் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பு 08, 10 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இன்னும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இலங்கையில் மீண்டும் மின்தடை. அமைச்சர் காஞ்சன வெளியிட்ட முக்கிய அறிவிப்பு samugammedia தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பு 4, 5 மற்றும் 7 ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் கொலன்னாவ துணை மின் நிலையத்தின் ஒலிபரப்பு கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பில் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், கொழும்பு 08, 10 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இன்னும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisement

Advertisement

Advertisement