• May 28 2026

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக ஜனாதிபதி – டொனால்ட் லு சந்திப்பு...!!

Tamil nila / May 13th 2024, 8:04 pm
image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு,  இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது, ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக ஜனாதிபதி – டொனால்ட் லு சந்திப்பு. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு,  இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினார்.இதன் போது, ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement