• Oct 05 2024

நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை களமிறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Chithra / Mar 5th 2024, 1:15 pm
image

Advertisement

 

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை களமிறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்பு ஆணையின் பன்னிரெண்டாவது பிரிவு வழங்கிய அதிகாரங்களின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை களமிறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு  பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை களமிறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்பு ஆணையின் பன்னிரெண்டாவது பிரிவு வழங்கிய அதிகாரங்களின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement