• Apr 02 2025

ஜனாதிபதி ரணில் - குகதாசன் எம்.பி கொழும்பில் திடீர் சந்திப்பு...!

Sharmi / Aug 1st 2024, 10:31 am
image

இலங்கை  தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சண்முகம் குகதாசன் நேற்றையதினம்(31)  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பின்போது, திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் பல்வேறு தேவைகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில்  ஜனாதிபதியுடன் குகதாசன் எம்.பி.  கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் - குகதாசன் எம்.பி கொழும்பில் திடீர் சந்திப்பு. இலங்கை  தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சண்முகம் குகதாசன் நேற்றையதினம்(31)  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.இச் சந்திப்பின்போது, திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் பல்வேறு தேவைகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில்  ஜனாதிபதியுடன் குகதாசன் எம்.பி.  கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now