• Sep 23 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமூக ஊடகங்களை கட்டு படுத்தியமை ஜனநாய விரோத செயலாகும் - முஜிபுர் ரஹ்மான்...!samugam media!

Anaath / Sep 27th 2023, 5:25 pm
image

Advertisement

அரசாங்கமும் ஜனாதிபதி அவர்களும் இந்த நாட்டிலே பொருளாதாரத்தை நிலை நாட்டை வேண்டும் என்று பேசிக்கொண்டு  நாட்டிலே இருக்க கூடிய மக்களுடைய ஜனநாயக உரிமைகளையும் இல்லாமல் செய்கின்ற செயலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று அரசாங்கமும் ஜனாதிபதி அவர்களும் எங்களுக்கு தெரியும்  பல விடயங்களுக்காக உலக நாடுகளுக்கு ஜனாதிபதி சென்று பேசுவது ஏனென்றால் இந்த நாட்டில் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். 

ஜனாதிபதி அவர்கள் ஐக்கியநாடுகள் சபை (UNO) அங்கு சென்றும் அங்கேயும் அவர்கள் கதைத்தார்கள், உலக நாடுகளின் சபை தலைவர்களை சந்தித்த வேளையிலும் கதைத்தார்கள் எங்களுடைய நாட்டிலே பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று. 

ஆனால் அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கதைத்து கொண்டு எங்களுக்கு தெரியும் இந்த நாடு மக்களுக்கு விரோதமான பல பல செயல் திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் கடந்த காலத்தில் எங்கள்  நாட்டில் இருக்கிற மீடியாக்களை controle பண்ண கூடிய சட்ட திட்டங்களை கொண்டுவந்தார்கள். அதே போன்று இப்போது Social Media களை controle பண்ண கூடிய சட்ட திட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். 

அதன் பின் பயங்கரவாத சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதுசெய்யும் சட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். 

அதேபோல் ஜனாதிபதி அவர்கள் கடந்த காலத்தில் இந்த நாட்டில் வைக்கக்கூடிய உள்ளூராட்சி தேர்தலை தவணை போட்டு இருக்கிறார்.  அந்த தேர்தலை வைக்காமல் அவர் அதனை தள்ளி போட்டிருக்கிறார். 

அதே போல உயர் நீதி மன்றத்தில் இருக்க கூடிய நீதிபதிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு பாராளுமன்றத்திலேயும் பாராளுமன்றத்துக்கு வெளியிலேயும் பல விஷயங்கள் அவர்கள் கதைத்திருக்கிறார். 

எனவே எங்களுக்கு இருக்க கொடிய விஷயம் என்ன என்றால் இப்போது அரசாங்கமும் ஜனாதிபதி அவர்களும் இந்த நாட்டிலே பொருளாதாரத்தை நிலை நாட்டை வேண்டும் என்று பேசிக்கொண்டு  நாட்டிலே இருக்க கூடிய மக்களுடைய ஜனநாயக உரிமைகள், மக்களுடைய  சுதந்திரம், எழுத்து சுதந்திரம், அவர்களுடைய போராட்டங்கள் செய்ய கூடிய சுதந்திரம் அவர்கள் இந்த நாட்டிலே பல விஷயங்கள் அறிந்து கொள்ள கூடிய உரிமைகள்  எல்லாவற்றையும் இல்லாமல் ஆக்கக்கூடிய சட்ட திட்டங்களை இப்பத்து அரசாங்கம் முன்வைத்திருக்கிறது.  நாட்டிலே இருக்க கூடிய  நிலைமை. 

பொருளாதாரத்தை கழட்டி கழட்டி பொருளாதாரத்தை சொல்லி சொல்லி மக்களினுடைய ஜனநாயக உரிமையை இன்று மீண்டும் நசுக்குவதற்கு, அந்த ஜனநாயக உரிமையை இல்லாமல் ஆக்குவதற்கு அரசாங்கம் இப்போது திட்டமிட்டு இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அது தெளிவாக தெரிய வருகிறது. ஏனென்றால் நாங்கள் பார்த்தால் Social Mediaவில்  கொண்டு வந்த புதிய சட்ட திட்டங்கள் அது வந்து எங்களுக்கு ஊடக அமைச்சுக்கு அது சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். 

ஆனால் ஊடக அமைச்சுக்கு இந்த நாட்டில் இருக்க கூடிய சமூக ஊடகங்களை controle பண்ணுவதற்கு சட்ட திட்டங்கள் தேவை என்றால் அது  ஊடக அமைச்சுதான் கொண்டு வர வேண்டும். அனால் ஊடக அமைச்சு கொண்டு வராமல் பொலிஸ் சம்பந்தப்பட்ட அமைச்சர் தான் இந்த சட்ட திட்டங்களை கொண்டுவருவதற்கு முன்வந்திருக்கிறார். 

போலீஸ் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இதை கொண்டு வருவதென்றால் அரசாங்கத்தின் உள்ள அவர்களுக்கு வேறு ஒரு நோக்கம் இருக்கிறது. அது தான் இந்த சமூக ஊடகங்களை Controle  பண்ண வேண்டும். ஏனென்றால் இந்த சமூக ஊடகங்கள் மூலம் அரசாங்கம் செய்யக்கூடிய பல அநியாயங்கள்  பல ஊழல்கள் பல விஷயங்கள்  கடந்த காலத்திலே வெளி வந்தது எல்லாரும் அறிந்த விஷயம். எனவே இப்போது அரசாங்கதுக்கு இந்த சமூக ஊடகங்கள் ஒரு தலை வலியாக இருக்கிறது. அவர்களுக்கு விரோதமாக இருக்க்கூடிய ஒரு சந்தர்ப்பமாக இருக்கிறதனாலே அவர்கள் பார்க்கிறார்கள் இது ஒரு கட்டு பட்டு அவர்கள் செய்ய வேண்டும் என்று. எனவே நாங்கள் கூற  விரும்புகிறோம் என்ன என்று சொன்னால். ஜனாதிபதியும் அரசாங்கமும் இந்த Social Media வை  controle பண்ண கூடிய சட்ட திட்டங்களை எடுத்தால் அது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் திட்டங்கள். 

அதிலே கருத்தை Controle பண்ண கூடிய விஷயங்கள் இருக்கின்றது. ஜனாதிபதி தான் அந்த  கொமிசனையே நியமிக்கிறது. ஜனாதிபதி நியமிக்கிற அகமிஷன் சுயாதீனமாக இருக்க முடியாது. அது ஜனாதிபதி சொல்ல கூடிய விஷயங்கள் தான் அவர்கள் செய்வார்கள். 

என்ன வென்றால் சுயாதீன கமிஷன் பற்றி எங்களுக்கு அனுபவம் இருக்கிறது. கடந்த 21 ஆவது தீர்ப்பு சட்டத்துக்கு நாங்கள் வாக்களித்தோம். இந்த நாட்டில் சுயாதீன கமிஷன்களை உருவாக்குவதற்கு. அதனை தான் தேர்தலை ஆணையாளர் உருவாக்கியது. ஆனால் தேர்தல் ஆணையாளர் உருவாகினது சரி. தேர்தலை வைக்க இயலாத நிலை நாட்டிலே உருவாகியது ஜனாதிபதி அவர்கள் அவரினுடைய அதிகாரத்தினை  பாவித்து அதனை நிறுத்தினார்கள். அதையே  தான் நாங்கள் சொல்கின்றோம் இப்ப ஜனாதிபதி நியமிக்க கூடிய இந்த சமூக ஊடகங்களை பார்ப்பதற்கு உருவாக்க கூடிய கமிஷன்ஸ் சுயாதீனமாக நடக்க முடியாது. ஜன்னதிபதியினுடைய தேவையை தான்  அவர்கள் செய்ய முடியும் . எனவேதான்  நாங்கள் சொல்லுறது ஜனநாய விரோதமான செயல் திட்டம். அதனாலே இத நாங்கள் தோற்கடிக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமூக ஊடகங்களை கட்டு படுத்தியமை ஜனநாய விரோத செயலாகும் - முஜிபுர் ரஹ்மான்.samugam media அரசாங்கமும் ஜனாதிபதி அவர்களும் இந்த நாட்டிலே பொருளாதாரத்தை நிலை நாட்டை வேண்டும் என்று பேசிக்கொண்டு  நாட்டிலே இருக்க கூடிய மக்களுடைய ஜனநாயக உரிமைகளையும் இல்லாமல் செய்கின்ற செயலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று அரசாங்கமும் ஜனாதிபதி அவர்களும் எங்களுக்கு தெரியும்  பல விடயங்களுக்காக உலக நாடுகளுக்கு ஜனாதிபதி சென்று பேசுவது ஏனென்றால் இந்த நாட்டில் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். ஜனாதிபதி அவர்கள் ஐக்கியநாடுகள் சபை (UNO) அங்கு சென்றும் அங்கேயும் அவர்கள் கதைத்தார்கள், உலக நாடுகளின் சபை தலைவர்களை சந்தித்த வேளையிலும் கதைத்தார்கள் எங்களுடைய நாட்டிலே பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று. ஆனால் அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கதைத்து கொண்டு எங்களுக்கு தெரியும் இந்த நாடு மக்களுக்கு விரோதமான பல பல செயல் திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் கடந்த காலத்தில் எங்கள்  நாட்டில் இருக்கிற மீடியாக்களை controle பண்ண கூடிய சட்ட திட்டங்களை கொண்டுவந்தார்கள். அதே போன்று இப்போது Social Media களை controle பண்ண கூடிய சட்ட திட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். அதன் பின் பயங்கரவாத சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதுசெய்யும் சட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். அதேபோல் ஜனாதிபதி அவர்கள் கடந்த காலத்தில் இந்த நாட்டில் வைக்கக்கூடிய உள்ளூராட்சி தேர்தலை தவணை போட்டு இருக்கிறார்.  அந்த தேர்தலை வைக்காமல் அவர் அதனை தள்ளி போட்டிருக்கிறார். அதே போல உயர் நீதி மன்றத்தில் இருக்க கூடிய நீதிபதிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு பாராளுமன்றத்திலேயும் பாராளுமன்றத்துக்கு வெளியிலேயும் பல விஷயங்கள் அவர்கள் கதைத்திருக்கிறார். எனவே எங்களுக்கு இருக்க கொடிய விஷயம் என்ன என்றால் இப்போது அரசாங்கமும் ஜனாதிபதி அவர்களும் இந்த நாட்டிலே பொருளாதாரத்தை நிலை நாட்டை வேண்டும் என்று பேசிக்கொண்டு  நாட்டிலே இருக்க கூடிய மக்களுடைய ஜனநாயக உரிமைகள், மக்களுடைய  சுதந்திரம், எழுத்து சுதந்திரம், அவர்களுடைய போராட்டங்கள் செய்ய கூடிய சுதந்திரம் அவர்கள் இந்த நாட்டிலே பல விஷயங்கள் அறிந்து கொள்ள கூடிய உரிமைகள்  எல்லாவற்றையும் இல்லாமல் ஆக்கக்கூடிய சட்ட திட்டங்களை இப்பத்து அரசாங்கம் முன்வைத்திருக்கிறது.  நாட்டிலே இருக்க கூடிய  நிலைமை. பொருளாதாரத்தை கழட்டி கழட்டி பொருளாதாரத்தை சொல்லி சொல்லி மக்களினுடைய ஜனநாயக உரிமையை இன்று மீண்டும் நசுக்குவதற்கு, அந்த ஜனநாயக உரிமையை இல்லாமல் ஆக்குவதற்கு அரசாங்கம் இப்போது திட்டமிட்டு இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அது தெளிவாக தெரிய வருகிறது. ஏனென்றால் நாங்கள் பார்த்தால் Social Mediaவில்  கொண்டு வந்த புதிய சட்ட திட்டங்கள் அது வந்து எங்களுக்கு ஊடக அமைச்சுக்கு அது சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். ஆனால் ஊடக அமைச்சுக்கு இந்த நாட்டில் இருக்க கூடிய சமூக ஊடகங்களை controle பண்ணுவதற்கு சட்ட திட்டங்கள் தேவை என்றால் அது  ஊடக அமைச்சுதான் கொண்டு வர வேண்டும். அனால் ஊடக அமைச்சு கொண்டு வராமல் பொலிஸ் சம்பந்தப்பட்ட அமைச்சர் தான் இந்த சட்ட திட்டங்களை கொண்டுவருவதற்கு முன்வந்திருக்கிறார். போலீஸ் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இதை கொண்டு வருவதென்றால் அரசாங்கத்தின் உள்ள அவர்களுக்கு வேறு ஒரு நோக்கம் இருக்கிறது. அது தான் இந்த சமூக ஊடகங்களை Controle  பண்ண வேண்டும். ஏனென்றால் இந்த சமூக ஊடகங்கள் மூலம் அரசாங்கம் செய்யக்கூடிய பல அநியாயங்கள்  பல ஊழல்கள் பல விஷயங்கள்  கடந்த காலத்திலே வெளி வந்தது எல்லாரும் அறிந்த விஷயம். எனவே இப்போது அரசாங்கதுக்கு இந்த சமூக ஊடகங்கள் ஒரு தலை வலியாக இருக்கிறது. அவர்களுக்கு விரோதமாக இருக்க்கூடிய ஒரு சந்தர்ப்பமாக இருக்கிறதனாலே அவர்கள் பார்க்கிறார்கள் இது ஒரு கட்டு பட்டு அவர்கள் செய்ய வேண்டும் என்று. எனவே நாங்கள் கூற  விரும்புகிறோம் என்ன என்று சொன்னால். ஜனாதிபதியும் அரசாங்கமும் இந்த Social Media வை  controle பண்ண கூடிய சட்ட திட்டங்களை எடுத்தால் அது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் திட்டங்கள். அதிலே கருத்தை Controle பண்ண கூடிய விஷயங்கள் இருக்கின்றது. ஜனாதிபதி தான் அந்த  கொமிசனையே நியமிக்கிறது. ஜனாதிபதி நியமிக்கிற அகமிஷன் சுயாதீனமாக இருக்க முடியாது. அது ஜனாதிபதி சொல்ல கூடிய விஷயங்கள் தான் அவர்கள் செய்வார்கள். என்ன வென்றால் சுயாதீன கமிஷன் பற்றி எங்களுக்கு அனுபவம் இருக்கிறது. கடந்த 21 ஆவது தீர்ப்பு சட்டத்துக்கு நாங்கள் வாக்களித்தோம். இந்த நாட்டில் சுயாதீன கமிஷன்களை உருவாக்குவதற்கு. அதனை தான் தேர்தலை ஆணையாளர் உருவாக்கியது. ஆனால் தேர்தல் ஆணையாளர் உருவாகினது சரி. தேர்தலை வைக்க இயலாத நிலை நாட்டிலே உருவாகியது ஜனாதிபதி அவர்கள் அவரினுடைய அதிகாரத்தினை  பாவித்து அதனை நிறுத்தினார்கள். அதையே  தான் நாங்கள் சொல்கின்றோம் இப்ப ஜனாதிபதி நியமிக்க கூடிய இந்த சமூக ஊடகங்களை பார்ப்பதற்கு உருவாக்க கூடிய கமிஷன்ஸ் சுயாதீனமாக நடக்க முடியாது. ஜன்னதிபதியினுடைய தேவையை தான்  அவர்கள் செய்ய முடியும் . எனவேதான்  நாங்கள் சொல்லுறது ஜனநாய விரோதமான செயல் திட்டம். அதனாலே இத நாங்கள் தோற்கடிக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement