• Oct 28 2024

அரச வங்கியின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி அலுவலகம்! samugammedia

Chithra / Aug 28th 2023, 7:09 am
image

Advertisement

மாதம் ஒன்றுக்கு 2,200 அமெரிக்க டொலர் செலவில் அதிகாரி ஒருவரை கட்டாருக்கு அனுப்புவதற்கு, அரச வங்கி ஒன்று விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது.

அரச வங்கியொன்றின் பிரதி முகாமையாளரை இரண்டு வருட காலத்திற்கு கட்டாருக்கு கடமை விடுப்பில் அனுப்புமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையே, ஜனாதிபதி செயலகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரியை ஒரு மாதத்துக்கு கட்டாரில் தங்கவைப்பதற்கான வங்கியின் செலவினம் சுமார் 7 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது இரண்டு வருட காலப்பகுதியில் 17 மில்லியன் ரூபாவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த கோரிக்கையை ஜனாதிபதி செயலகம் நிராகரித்துள்ளது.

அரச வங்கியின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி அலுவலகம் samugammedia மாதம் ஒன்றுக்கு 2,200 அமெரிக்க டொலர் செலவில் அதிகாரி ஒருவரை கட்டாருக்கு அனுப்புவதற்கு, அரச வங்கி ஒன்று விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது.அரச வங்கியொன்றின் பிரதி முகாமையாளரை இரண்டு வருட காலத்திற்கு கட்டாருக்கு கடமை விடுப்பில் அனுப்புமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையே, ஜனாதிபதி செயலகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.குறித்த அதிகாரியை ஒரு மாதத்துக்கு கட்டாரில் தங்கவைப்பதற்கான வங்கியின் செலவினம் சுமார் 7 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அது இரண்டு வருட காலப்பகுதியில் 17 மில்லியன் ரூபாவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தநிலையில், குறித்த கோரிக்கையை ஜனாதிபதி செயலகம் நிராகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement