• May 20 2024

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று விசேட உரை! SamugamMedia

Chithra / Mar 7th 2023, 10:34 am
image

Advertisement

நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் அவர் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று விசேட உரை SamugamMedia நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் அவர் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement