• May 20 2024

10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு ! samugammedia

Tamil nila / Jun 8th 2023, 5:41 pm
image

Advertisement

10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், 

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விலை குறைப்பு நாளை தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சில பொருட்களின் புதிய விலைகள்.

01. காய்ந்த மிளகாய் 1 கிலோ ரூ. 1290.00

02. சிவப்பு பருப்பு 1 கிலோ ரூ. 299.00

03. சிவப்பு நாடு 1 கிலோ ரூ. 200.00

04. ரொட்டி மாவு 1 கிலோ ரூ. 200.00

05. சோயா 1 கிலோ ரூ. 650. 00

06. சிவப்பு முட்டைக்கோஸ் 1 கிலோ ரூ. 139. 00

07. பட்டாணி 1 கிலோ ரூ. 540. 00

08 . வெள்ளை சர்க்கரை 1 கிலோ ரூ. 225.00

10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு samugammedia 10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விலை குறைப்பு நாளை தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.சில பொருட்களின் புதிய விலைகள்.01. காய்ந்த மிளகாய் 1 கிலோ ரூ. 1290.0002. சிவப்பு பருப்பு 1 கிலோ ரூ. 299.0003. சிவப்பு நாடு 1 கிலோ ரூ. 200.0004. ரொட்டி மாவு 1 கிலோ ரூ. 200.0005. சோயா 1 கிலோ ரூ. 650. 0006. சிவப்பு முட்டைக்கோஸ் 1 கிலோ ரூ. 139. 0007. பட்டாணி 1 கிலோ ரூ. 540. 0008 . வெள்ளை சர்க்கரை 1 கிலோ ரூ. 225.00

Advertisement

Advertisement

Advertisement