நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி உருளைக்கிழங்கு, காய்ந்த மிளகாய், நெத்தலி, கடலைப் பருப்பு உட்பட பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று (22) முதல் நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோருக்கு கிடைக்கும்.
ஒரு கிலோ கச்சானின் முந்தைய விலை 1095 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 995 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ பழுப்பு சீனி 340 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 300 ரூபாவாகவும்
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் முந்தைய விலை 210 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 180 ரூபாவாகவும்
ஒரு கிலோ சிவப்பு பட்டாணியின் முந்தைய விலை 795 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 765 ரூபாவாகவும்
ஒரு கிலோ நெத்தலியின் முந்தைய விலை 960 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 940 ரூபாவாகவும்
ஒரு கிலோ காய்ந்த மிளகாய் முன்பு 845 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 830 ரூபாவாகவும்
பாஸ்மதி அரிசியின் முந்தைய விலை (பிரீமியர்) கிலோவுக்கு 655 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 645 ரூபாவாகவும்
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் முந்தைய விலை 240 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 230 ரூபாவாகவும்
ஒரு கிலோ பருப்பின் முந்தைய விலை 290 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 288 ரூபாவாகவும்
ஒரு கிலோ வெள்ளைச் சீனி 242 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 240 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று முதல் குறையும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி உருளைக்கிழங்கு, காய்ந்த மிளகாய், நெத்தலி, கடலைப் பருப்பு உட்பட பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று (22) முதல் நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோருக்கு கிடைக்கும்.ஒரு கிலோ கச்சானின் முந்தைய விலை 1095 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 995 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.ஒரு கிலோ பழுப்பு சீனி 340 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 300 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் முந்தைய விலை 210 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 180 ரூபாவாகவும் ஒரு கிலோ சிவப்பு பட்டாணியின் முந்தைய விலை 795 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 765 ரூபாவாகவும் ஒரு கிலோ நெத்தலியின் முந்தைய விலை 960 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 940 ரூபாவாகவும் ஒரு கிலோ காய்ந்த மிளகாய் முன்பு 845 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 830 ரூபாவாகவும் பாஸ்மதி அரிசியின் முந்தைய விலை (பிரீமியர்) கிலோவுக்கு 655 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 645 ரூபாவாகவும்இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் முந்தைய விலை 240 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 230 ரூபாவாகவும்ஒரு கிலோ பருப்பின் முந்தைய விலை 290 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 288 ரூபாவாகவும்ஒரு கிலோ வெள்ளைச் சீனி 242 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 240 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.