• Apr 27 2026

பிறந்த நாள் கேக்கில் சிக்கல்...! தமிழ் பெண்ணுக்கு விளக்கமறியல்...! samugammedia

Ziya / Dec 1st 2023, 1:14 pm
image

தமிழ் ஆயுத போராட்ட அமைப்பின் தலைவரின் பிறந்த நாளில்(Nov 26)  அதனை கேக் வெட்டி கொண்டாட முற்பட்ட குற்றச்சாட்டில் கைதான பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 26ம் திகதி தமிழ் ஆயுத போராட்ட அமைப்பின் தலைவரது பிறந்த நாளையிட்டு கேக் ஒன்றில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா என பெயரை பொறித்த கேக்கை வெட்டிக் கொண்டாட முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட குறித்த பெண்ணை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக அவர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




பிறந்த நாள் கேக்கில் சிக்கல். தமிழ் பெண்ணுக்கு விளக்கமறியல். samugammedia தமிழ் ஆயுத போராட்ட அமைப்பின் தலைவரின் பிறந்த நாளில்(Nov 26)  அதனை கேக் வெட்டி கொண்டாட முற்பட்ட குற்றச்சாட்டில் கைதான பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 26ம் திகதி தமிழ் ஆயுத போராட்ட அமைப்பின் தலைவரது பிறந்த நாளையிட்டு கேக் ஒன்றில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா என பெயரை பொறித்த கேக்கை வெட்டிக் கொண்டாட முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட குறித்த பெண்ணை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக அவர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement