• Oct 11 2024

இலங்கை இராணுவ வீரர்கள் பலருக்கு பதவி உயர்வு

Chithra / Oct 10th 2024, 8:19 am
image

Advertisement


இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன.

75 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு  குறித்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 1,273 இதர நிலைகளில் உள்ளவர்களும் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றவுள்ளனர்.

இலங்கை இராணுவ வீரர்கள் பலருக்கு பதவி உயர்வு இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன.75 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு  குறித்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.இதன்படி இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 1,273 இதர நிலைகளில் உள்ளவர்களும் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement