• May 17 2024

கொழும்பில் மீண்டும் வெடித்தது ஆர்ப்பாட்டம் - குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! பல வீதிகள் முடங்கின!

Chithra / Jan 20th 2023, 12:50 pm
image

Advertisement

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.

கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்டம் உள்ளிட்ட சில வீதிகளே இவ்வாறு பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


கொழும்பில் மீண்டும் வெடித்தது ஆர்ப்பாட்டம் - குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் பல வீதிகள் முடங்கின ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்டம் உள்ளிட்ட சில வீதிகளே இவ்வாறு பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.இதன்காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement