• Oct 30 2024

அடுத்த வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்- ஜனாதிபதி அநுர அறிவிப்பு!

Tamil nila / Oct 27th 2024, 6:45 am
image

Advertisement

அடுத்த வருடம் (2025) இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இரத்தினபுரி, கஹாவத்த பகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார்.

அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நடத்தப்படும் என்றும்  ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அடுத்த வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்- ஜனாதிபதி அநுர அறிவிப்பு அடுத்த வருடம் (2025) இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.இரத்தினபுரி, கஹாவத்த பகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார்.அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நடத்தப்படும் என்றும்  ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement