புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் தகவல்களை சபையில் வெளியிட முடியாது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக இதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு தரப்பினர் மற்றும் நீதிமன்ற தரப்பினருடன் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்; விசாரணைகள் தொடர்கிறது- அமைச்சர் நளிந்த அறிவிப்பு. புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் தகவல்களை சபையில் வெளியிட முடியாது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக இதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு தரப்பினர் மற்றும் நீதிமன்ற தரப்பினருடன் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.