• Sep 20 2024

உக்ரைன் போர் தொடர்பில் இறங்கி வந்த புடின்!

Tamil nila / Jan 6th 2023, 8:34 am
image

Advertisement

புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை யுக்ரைன் ஏற்றுக்கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பாக ரஷ்ய அரசாங்கம் இன்று விடுத்த அறிக்கை யொன்றில்,


'நன்கு அறியப்பட்ட, மீண்டும் மீண்டும் குரல் எழுப்பப்பட்ட புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை கியீவ் (யுக்ரைன்) ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராகவுள்ளதை புட்டின் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதே வேளை யுக்ரைனில் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை ரஷ்யா பிரகடனப்படுத்த வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் துருக்கிய ஜனாதிபதி தையூப் அர்துவான் இன்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போர் தொடர்பில் இறங்கி வந்த புடின் புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை யுக்ரைன் ஏற்றுக்கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக ரஷ்ய அரசாங்கம் இன்று விடுத்த அறிக்கை யொன்றில்,'நன்கு அறியப்பட்ட, மீண்டும் மீண்டும் குரல் எழுப்பப்பட்ட புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை கியீவ் (யுக்ரைன்) ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராகவுள்ளதை புட்டின் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே வேளை யுக்ரைனில் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை ரஷ்யா பிரகடனப்படுத்த வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் துருக்கிய ஜனாதிபதி தையூப் அர்துவான் இன்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement