• Apr 29 2025

தெற்கு சுலவேசியில் பெண் ஒருவரை கொலை செய்த மலைபாம்பு!

Tamil nila / Jul 3rd 2024, 7:36 pm
image

தெற்கு சுலவேசியில் சந்தைக்கு சென்ற பெண் ஒருவர் மாயமானதாக அறிவிக்கப்பட்டு தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரை மலைப்பாம்பு உட்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண் நேற்று  முதல் மாயமாகியிருந்தார். 30 வயதுடைய சிரியாட்டி என்ற பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

30 அடிக் கொண்ட மலைப்பாம்பு அவரை விழுங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாம்பின் அருகில் குறித்த பெண்ணின் செருப்பும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

16 அடி தூரத்தில் வாயிலிருந்து கால்கள் வெளியே நீட்டிய நிலையில், பாம்பு அவளைத் தலையில் முட்டித் தின்றதை கண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்பாக இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகாரிகள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தெற்கு சுலவேசியில் பெண் ஒருவரை கொலை செய்த மலைபாம்பு தெற்கு சுலவேசியில் சந்தைக்கு சென்ற பெண் ஒருவர் மாயமானதாக அறிவிக்கப்பட்டு தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரை மலைப்பாம்பு உட்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெண் நேற்று  முதல் மாயமாகியிருந்தார். 30 வயதுடைய சிரியாட்டி என்ற பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.30 அடிக் கொண்ட மலைப்பாம்பு அவரை விழுங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாம்பின் அருகில் குறித்த பெண்ணின் செருப்பும் அடையாளம் காணப்பட்டுள்ளது.16 அடி தூரத்தில் வாயிலிருந்து கால்கள் வெளியே நீட்டிய நிலையில், பாம்பு அவளைத் தலையில் முட்டித் தின்றதை கண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.குறிப்பாக இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகாரிகள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now