• May 20 2024

சாய்ந்தமருதுவில் திடீர் சோதனை; சிக்கிய பாவனைக்கு பொருத்தமற்ற உலருணவுகள்!

Chithra / Apr 21st 2024, 11:46 am
image

Advertisement

  

 

சாய்ந்தமருது பிரதேச சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள்இ சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றில் நேற்று சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 

இதன்போது சாய்ந்தமருதின் பிரபல கடைகளில் பாவனைக்கு பொருத்தமற்ற பழுதடைந்த தானியங்கள், வண்டுகள் மற்றும் புழுக்கள் நிறைந்த உணவுகள், மனித பாவனைக்கு பொருத்தமற்ற உலருணவுகள், முறையான களஞ்சிய வசதிகள் மேற்கொள்ளப்படாத உணவுப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டது. 

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்களான  ஏ.எல்.எம். ஜெரின், ஜே.எம்.நிஸ்தார் காரியாலய உத்தியோகத்தர் எம்.எச்.எம். பிர்தௌஸ் உட்பட பலரும் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


சாய்ந்தமருதுவில் திடீர் சோதனை; சிக்கிய பாவனைக்கு பொருத்தமற்ற உலருணவுகள்    சாய்ந்தமருது பிரதேச சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள்இ சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றில் நேற்று சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது சாய்ந்தமருதின் பிரபல கடைகளில் பாவனைக்கு பொருத்தமற்ற பழுதடைந்த தானியங்கள், வண்டுகள் மற்றும் புழுக்கள் நிறைந்த உணவுகள், மனித பாவனைக்கு பொருத்தமற்ற உலருணவுகள், முறையான களஞ்சிய வசதிகள் மேற்கொள்ளப்படாத உணவுப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்களான  ஏ.எல்.எம். ஜெரின், ஜே.எம்.நிஸ்தார் காரியாலய உத்தியோகத்தர் எம்.எச்.எம். பிர்தௌஸ் உட்பட பலரும் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement