• May 07 2024

ராஜபக்ச எழுந்து விட்டாராம் - தற்போது அவரிற்கு பிரதமர் பதவி வேண்டுமாம் - மனோ நக்கல்..!samugammedia

Sharmi / May 16th 2023, 10:36 am
image

Advertisement

தற்போது மஹிந்த ராஜபக்ச எழுந்து விட்டாராம் தற்போது அவரிற்கு பிரதமர் பதவி வேண்டுமாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நக்கலாக பதில் வழங்கியுள்ளார்.

மஹிந்தவை பிரதமராக்குங்கள், அதற்கு முதல் தயவு செய்து நாடாளுமன்றத்தை கலைக்குமாறு மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியிடம் மஹிந்த உங்களை ஜனாதிபதியாக்கினோம் அல்லவா,எனவே என்னை பிரதமராக்குங்கள் என்கிறார்.

அதுதான் நான் கூறுகிறேன் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குங்கள் அதற்கு முதல் தயவு செய்து நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை வைய்யுங்கள். அப்போது எங்களிற்கும் பிரச்சனை இல்லை மக்கள் ஆதரவு யாரிற்கு உள்ளது என்று பார்த்துக் கொள்ள முடியும்.

தற்போது சர்வதேச நாணய நிதியத்தை கொண்டு வந்தார்கள். நாங்களும் அதேதான் கூறுகிறோம். மஹிந்த ராஜபக்சவை கொண்டு வந்து, அவருடைய ஆட்சி அமைக்க வேண்டும் என்றால்
நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, தேர்தல் வைத்து பின்னர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் மொட்டு கட்சிக்குள் ஒரு குழப்பம் அதான் இவ்வாறான பேச்சுகள் வெளியாகின்றன எனவும் தெரிவித்தார்.

ராஜபக்ச எழுந்து விட்டாராம் - தற்போது அவரிற்கு பிரதமர் பதவி வேண்டுமாம் - மனோ நக்கல்.samugammedia தற்போது மஹிந்த ராஜபக்ச எழுந்து விட்டாராம் தற்போது அவரிற்கு பிரதமர் பதவி வேண்டுமாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நக்கலாக பதில் வழங்கியுள்ளார்.மஹிந்தவை பிரதமராக்குங்கள், அதற்கு முதல் தயவு செய்து நாடாளுமன்றத்தை கலைக்குமாறு மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதியிடம் மஹிந்த உங்களை ஜனாதிபதியாக்கினோம் அல்லவா,எனவே என்னை பிரதமராக்குங்கள் என்கிறார்.அதுதான் நான் கூறுகிறேன் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குங்கள் அதற்கு முதல் தயவு செய்து நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை வைய்யுங்கள். அப்போது எங்களிற்கும் பிரச்சனை இல்லை மக்கள் ஆதரவு யாரிற்கு உள்ளது என்று பார்த்துக் கொள்ள முடியும்.தற்போது சர்வதேச நாணய நிதியத்தை கொண்டு வந்தார்கள். நாங்களும் அதேதான் கூறுகிறோம். மஹிந்த ராஜபக்சவை கொண்டு வந்து, அவருடைய ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, தேர்தல் வைத்து பின்னர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் மொட்டு கட்சிக்குள் ஒரு குழப்பம் அதான் இவ்வாறான பேச்சுகள் வெளியாகின்றன எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement