• Mar 11 2025

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் முதல் நகர்வு - ஆரம்பமான பிரசாரப் பணிகள்..!

Chithra / Jun 2nd 2024, 9:05 am
image

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை இந்த மாதம் முதல்  ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

தொகுதி அடிப்படையில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வது, 

முதல் மாவட்ட ரீதியில் பிரதான பிரச்சாரக் கூட்டங்களை நடாத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் முதல் நகர்வு - ஆரம்பமான பிரசாரப் பணிகள்.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை இந்த மாதம் முதல்  ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.தொகுதி அடிப்படையில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வது, முதல் மாவட்ட ரீதியில் பிரதான பிரச்சாரக் கூட்டங்களை நடாத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement