இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று(17) நிகழ உள்ளது.
இது சாதாரண கிரகணம் அல்ல; இது வளையசூரிய கிரகணம் (Annular Solar Eclipse) அல்லது “Ring of Fire” என அழைக்கப்படுகிறது.
கிரகணத்தின் போது சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே நகரும், ஆனால் சூரியனை முழுமையாக மறைக்காது.
சூரியனின் வெளிப்புற விளிம்புகள் பிரகாசமான வளையாக தோன்றும்.
மேலும், இந்த வளைய சூரிய கிரகணத்தை அண்டார்டிகாவில் முழுமையாகக் பார்க்கலாம் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
ஆபிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகள் மற்றும் பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பகுதி கிரகணமாகத் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறுநாடுகளில் உள்ளவர்கள் விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் நேரலை ஒளிபரப்புகள் மூலம் பார்க்க முடியும்.
சூரியனை நேரடியாக பார்ப்பது ஆபத்தானது.
எப்போதும் சிறப்பு கிரகணக் கண்ணாடிகள் (eclipse glasses) பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானில் நிகழவுள்ள அரிய காட்சி-சூரியனை நேரடியாக பார்க்காதீர்கள் மக்களுக்கு அறிவுறுத்தல் https://www.facebook.com/share/v/1ATpg8hPDJ/இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று(17) நிகழ உள்ளது. இது சாதாரண கிரகணம் அல்ல; இது வளையசூரிய கிரகணம் (Annular Solar Eclipse) அல்லது “Ring of Fire” என அழைக்கப்படுகிறது.கிரகணத்தின் போது சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே நகரும், ஆனால் சூரியனை முழுமையாக மறைக்காது.சூரியனின் வெளிப்புற விளிம்புகள் பிரகாசமான வளையாக தோன்றும்.மேலும், இந்த வளைய சூரிய கிரகணத்தை அண்டார்டிகாவில் முழுமையாகக் பார்க்கலாம் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.ஆபிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகள் மற்றும் பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பகுதி கிரகணமாகத் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.வேறுநாடுகளில் உள்ளவர்கள் விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் நேரலை ஒளிபரப்புகள் மூலம் பார்க்க முடியும்.சூரியனை நேரடியாக பார்ப்பது ஆபத்தானது. எப்போதும் சிறப்பு கிரகணக் கண்ணாடிகள் (eclipse glasses) பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.