• Mar 14 2026

பாராளுமன்ற ஓய்வூதிய சட்டமூலம் நிறைவேற்றம்

Chithra / Feb 17th 2026, 6:16 pm
image

நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 152 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வாக்களிப்பிலிருந்து எவரும் விலகியிருக்கவில்லை.

இதனிடையே, இந்த சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்ற ஓய்வூதிய சட்டமூலம் நிறைவேற்றம் நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 152 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.வாக்களிப்பிலிருந்து எவரும் விலகியிருக்கவில்லை.இதனிடையே, இந்த சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement