• Apr 02 2025

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்க தயார்..! ரொஷான் அதிரடி அறிவிப்பு

Chithra / Dec 15th 2023, 12:43 pm
image

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாராவது என்னை அழைத்தால் நான் பொது வேட்பாளராக களமிறங்க பரிசீலிப்பேன் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தாம் தொடர்ந்தும் சுதந்திரமாக செயற்படுவேன் எனவும், யாராவது நல்ல பிரேரணையை முன்வைத்தால் எதிர்கால அரசியலுக்காக அதுபற்றி சிந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் மக்கள் நலனுக்காக தொடர்ந்து திருட்டுக்கு எதிராக செயற்படுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்க தயார். ரொஷான் அதிரடி அறிவிப்பு  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாராவது என்னை அழைத்தால் நான் பொது வேட்பாளராக களமிறங்க பரிசீலிப்பேன் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தாம் தொடர்ந்தும் சுதந்திரமாக செயற்படுவேன் எனவும், யாராவது நல்ல பிரேரணையை முன்வைத்தால் எதிர்கால அரசியலுக்காக அதுபற்றி சிந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் மக்கள் நலனுக்காக தொடர்ந்து திருட்டுக்கு எதிராக செயற்படுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement