• Sep 08 2024

கோரிக்கை விடுக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதிக்க தயார்...! சம்பிக்க தீர்மானம்...!

Sharmi / Feb 26th 2024, 3:22 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசத்திற்காக விரிவான அரசியல் கூட்டணியொன்று உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

பொதுவான இணக்கப்பாடுகளின் அடிப்படையில் அரசியல் கூட்டணிகளை அமைத்துக்கொள்ள விரும்புகின்றேன்.

பொது நோக்கமொன்றுக்காக எமது பங்களிப்பினை வழங்கத் தயார் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் என்ற சவாலை எதிர்கொள்ள நேரிட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கோரிக்கை விடுக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதிக்க தயார். சம்பிக்க தீர்மானம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தேசத்திற்காக விரிவான அரசியல் கூட்டணியொன்று உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.பொதுவான இணக்கப்பாடுகளின் அடிப்படையில் அரசியல் கூட்டணிகளை அமைத்துக்கொள்ள விரும்புகின்றேன்.பொது நோக்கமொன்றுக்காக எமது பங்களிப்பினை வழங்கத் தயார் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் என்ற சவாலை எதிர்கொள்ள நேரிட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement