• Apr 03 2025

எரிபொருள் விலையை குறைத்தது போதாது- ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டு..!

Sharmi / Nov 2nd 2024, 11:13 am
image

குறைக்கப்பட்ட எரிபொருள் விலையானது அரசு மேடைகளில் குறிப்பிட்ட விலையை விட அருகிலும் வராத விலையாகவே காணப்படுவதாக அருணலு மக்கள் முன்னணியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான ஜனக ரத்நாயக்க  தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலையை அதிகளவில் குறைக்க முடியும்.

ஆகவே, அரசு நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பது மேலும் மேலும் தெளிவாகத் தெரிகிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றோம் என்றார்.

எரிபொருள் விலையை குறைத்தது போதாது- ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டு. குறைக்கப்பட்ட எரிபொருள் விலையானது அரசு மேடைகளில் குறிப்பிட்ட விலையை விட அருகிலும் வராத விலையாகவே காணப்படுவதாக அருணலு மக்கள் முன்னணியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான ஜனக ரத்நாயக்க  தெரிவித்தார்.இதேவேளை எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலையை அதிகளவில் குறைக்க முடியும்.ஆகவே, அரசு நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பது மேலும் மேலும் தெளிவாகத் தெரிகிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement