• Sep 20 2024

சீமெந்தின் விலை குறைப்பு..! இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

Chithra / Dec 14th 2022, 3:57 pm
image

Advertisement

இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்சி கோர்ப்பரேஷன், இன்சி போர்ட்லண்ட் சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 2,750 ரூபாவாகும்.

முன்னதாக ஒரு மூடை சீமெந்தின் விலை சந்தையில் 2,975 ரூபாவாக காணப்பட்டது.

சீமெந்தின் விலை குறைப்பு. இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி, இன்சி கோர்ப்பரேஷன், இன்சி போர்ட்லண்ட் சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 2,750 ரூபாவாகும்.முன்னதாக ஒரு மூடை சீமெந்தின் விலை சந்தையில் 2,975 ரூபாவாக காணப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement