• Mar 10 2026

நுவரெலியா அரச பேருந்து நிலைய சுற்றுவட்ட உள் வீதி சீர் செய்ய கோரிக்கை !

Ziya / Feb 14th 2026, 2:56 pm
image

கடந்த பல ஆண்டுகளாக மத்திய மலைநாட்டில் பிரதான நகரமான நுவரெலியா நகரில் அமைந்துள்ள அரச பேருந்து சீர் செய்யும் நிலைய உள் சுற்றுவட்ட வீதி பாரிய குன்றும் குழியுமாக உள்ளது அதன் காரணமாக சீர் செய்யும் நிலைய உத்தியோகத்தர்கள் உள்ளே சென்று வர முடியாது உள்ளது.


அத்துடன் சீர் செய்ய வரும் பேருந்துகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பேருந்து நிலைய உற்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என சாரதிகள் புகார் தெரிவிக்கின்றனர்.


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் கவனம் செலுத்தி இந்த பேருந்து சீர் செய்யும் நிலைய சுற்று வட்ட வீதியை செப்பனிட வேண்டும்.

நுவரெலியா அரச பேருந்து நிலைய சுற்றுவட்ட உள் வீதி சீர் செய்ய கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக மத்திய மலைநாட்டில் பிரதான நகரமான நுவரெலியா நகரில் அமைந்துள்ள அரச பேருந்து சீர் செய்யும் நிலைய உள் சுற்றுவட்ட வீதி பாரிய குன்றும் குழியுமாக உள்ளது அதன் காரணமாக சீர் செய்யும் நிலைய உத்தியோகத்தர்கள் உள்ளே சென்று வர முடியாது உள்ளது.அத்துடன் சீர் செய்ய வரும் பேருந்துகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பேருந்து நிலைய உற்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என சாரதிகள் புகார் தெரிவிக்கின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் கவனம் செலுத்தி இந்த பேருந்து சீர் செய்யும் நிலைய சுற்று வட்ட வீதியை செப்பனிட வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement