• Sep 23 2024

காலி மாவட்டத்தின் பெத்தர எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

Tamil nila / Sep 22nd 2024, 9:02 am
image

Advertisement

ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான மதவாச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க அநுரகுமார : 35617 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச  சஜித் பிரேமதாச-  19733 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க ரணில் விக்கிரமசிங்க -11595 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

நாமல் 257 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளார். 

காலி மாவட்டத்தின் பெத்தர எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான மதவாச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க அநுரகுமார : 35617 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச  சஜித் பிரேமதாச-  19733 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க ரணில் விக்கிரமசிங்க -11595 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.நாமல் 257 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement