• Sep 22 2024

சாற்று முன்னர் வௌியாகியுள்ள மாவட்டங்களின் விருப்பு வாக்கு முடிவுகள்!

Tamil nila / Sep 22nd 2024, 7:20 pm
image

Advertisement

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,

சஜித் பிரேதமதாச 3093 விருப்பு வாக்குகள்

அநுர குமார திஸாநாயக்க 1763 விருப்பு வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

------------------------------------------------------------------------

பதுளை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,

சஜித் பிரேதமதாச 4,760 விருப்பு வாக்குகள்

அநுர குமார திஸாநாயக்க 3,437 விருப்பு வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

------------------------------------------------------------------------

மாத்தறை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,

சஜித் பிரேதமதாச 4,505 விருப்பு வாக்குகள்

அநுர குமார திஸாநாயக்க 3,130 விருப்பு வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

-----------------------------------------------------------------------------

திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,

சஜித் பிரேதமதாச 4,814 விருப்பு வாக்குகள்

அநுர குமார திஸாநாயக்க 3,391 விருப்பு வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

---------------------------------------------------------------------------------

மாத்தளை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,

சஜித் பிரேதமதாச 2,211 விருப்பு வாக்குகள்

அநுர குமார திஸாநாயக்க 1,909 விருப்பு வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



சாற்று முன்னர் வௌியாகியுள்ள மாவட்டங்களின் விருப்பு வாக்கு முடிவுகள் 2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வௌியாகியுள்ளன.அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,சஜித் பிரேதமதாச 3093 விருப்பு வாக்குகள்அநுர குமார திஸாநாயக்க 1763 விருப்பு வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ------------------------------------------------------------------------பதுளை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,சஜித் பிரேதமதாச 4,760 விருப்பு வாக்குகள்அநுர குமார திஸாநாயக்க 3,437 விருப்பு வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ------------------------------------------------------------------------மாத்தறை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,சஜித் பிரேதமதாச 4,505 விருப்பு வாக்குகள்அநுர குமார திஸாநாயக்க 3,130 விருப்பு வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. -----------------------------------------------------------------------------திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,சஜித் பிரேதமதாச 4,814 விருப்பு வாக்குகள்அநுர குமார திஸாநாயக்க 3,391 விருப்பு வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ---------------------------------------------------------------------------------மாத்தளை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,சஜித் பிரேதமதாச 2,211 விருப்பு வாக்குகள்அநுர குமார திஸாநாயக்க 1,909 விருப்பு வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement