• Jan 09 2025

கிளிநொச்சியில் தேருநர் இடாப்பு மீளாய்வு : கிராம அலுவலர்களுக்கான கலந்துரையாடல்

Tharmini / Dec 31st 2024, 11:53 am
image

2025ம் ஆண்டு தேருநர் இடாப்பு மீளாய்வு தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம அலுவலர்களுக்கான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.  

கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்-முரளிதரன் கிளிநொச்சி மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஆர்.சி அமல்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மீளாய்வு மேற்கொள்ளும் முறைகள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.




கிளிநொச்சியில் தேருநர் இடாப்பு மீளாய்வு : கிராம அலுவலர்களுக்கான கலந்துரையாடல் 2025ம் ஆண்டு தேருநர் இடாப்பு மீளாய்வு தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம அலுவலர்களுக்கான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.  கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்-முரளிதரன் கிளிநொச்சி மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஆர்.சி அமல்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.மீளாய்வு மேற்கொள்ளும் முறைகள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement