• Oct 09 2024

Sharmi / Oct 2nd 2024, 4:07 pm
image

Advertisement

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதாக் கட்சியில் இணைந்துள்ளார்.

அக்கட்சியின் தவிசாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அக்கட்சியின் உப தவிசாளர் பதவிக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக மிலான் ஜயதிலவும் மவ்பிம ஜனதாக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

அவருக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளரார் பதவி வழங்கப்பட்டுள்ளது.

திலித் கட்சி பக்கம் தாவிய ரொஷான். முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதாக் கட்சியில் இணைந்துள்ளார்.அக்கட்சியின் தவிசாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும், அக்கட்சியின் உப தவிசாளர் பதவிக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக மிலான் ஜயதிலவும் மவ்பிம ஜனதாக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். அவருக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளரார் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement