• Apr 27 2024

குழந்தைகள் மருத்துவமனையை குறிவைத்து ரஷ்யாகொடூர ஏவுகணை தாக்குதல்..! samugammedia

Tamil nila / Dec 13th 2023, 4:51 pm
image

Advertisement

உக்ரேனிய தலைநகரை குறிவைத்து ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் கியேவின் டினிப்ரோவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 51 பேர் காயமடைந்தனர் என்று கிய்வின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்துளளார்.

உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தலைநகரை குறிவைத்து 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் அதிகாலை 3 மணியளவில் வீழ்த்தியதாக உக்ரைனின் விமானப்படை டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் மருத்துவமனையை குறிவைத்து ரஷ்யாகொடூர ஏவுகணை தாக்குதல். samugammedia உக்ரேனிய தலைநகரை குறிவைத்து ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் கியேவின் டினிப்ரோவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை சேதப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 51 பேர் காயமடைந்தனர் என்று கிய்வின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்துளளார்.உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தலைநகரை குறிவைத்து 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் அதிகாலை 3 மணியளவில் வீழ்த்தியதாக உக்ரைனின் விமானப்படை டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement