• May 03 2024

ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதி: சபையில் வெளிப்படுத்திய சஜித் SamugamMedia

Chithra / Mar 21st 2023, 12:32 pm
image

Advertisement

ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாரிய அநீதிக்கு ஆளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் வெளிப்படுத்தினார். 

கடந்த மார்ச் 17 ஆந் திகதி ஜனாதிபதி செயலகத்தின்  கடிதம் மூலம் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான செயலினால்  ஆசிரியர்கள் பாரிய அநீதிக்கு ஆளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.

அந்தக் கடித்தின் பிரகாரம், ஆசிரியர் இடமாறுதல் நடவடிக்கை பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கடும் நெருக்கடியிலும்,அநீதியிலும் சிக்கி தவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தன்னிச்சையான செயற்பாட்டை மேற்கொண்டது யார் என்பதை அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதி: சபையில் வெளிப்படுத்திய சஜித் SamugamMedia ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாரிய அநீதிக்கு ஆளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் வெளிப்படுத்தினார். கடந்த மார்ச் 17 ஆந் திகதி ஜனாதிபதி செயலகத்தின்  கடிதம் மூலம் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான செயலினால்  ஆசிரியர்கள் பாரிய அநீதிக்கு ஆளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.அந்தக் கடித்தின் பிரகாரம், ஆசிரியர் இடமாறுதல் நடவடிக்கை பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கடும் நெருக்கடியிலும்,அநீதியிலும் சிக்கி தவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த தன்னிச்சையான செயற்பாட்டை மேற்கொண்டது யார் என்பதை அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement