• May 20 2024

சஜித் மீண்டும் தலைவராக தெரிவு!!

Tamil nila / Dec 11th 2022, 8:16 pm
image

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் வருடாந்த சம்மேளனம், பொரளை கெம்பல் மைதானத்தில் தற்போது நடைபெறுகின்றது. அதிலேயே அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சஜித் மீண்டும் தலைவராக தெரிவு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கட்சியின் வருடாந்த சம்மேளனம், பொரளை கெம்பல் மைதானத்தில் தற்போது நடைபெறுகின்றது. அதிலேயே அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement