• Sep 20 2024

கரிநாள் போராட்டத்தில் சாம்பாறு போன்ற கோசங்கள் முன்வைக்கப்பட்டது - ராஜ்குமார் குற்றச்சாட்டு!

Tamil nila / Feb 12th 2023, 4:44 pm
image

Advertisement

13வது திருத்தம் அல்லது சமஸ்டியை கோரி நேரத்தை வீணடிக்கவேண்டாமெனவும் இவை இரண்டும் ஒற்றையாட்சியின் ஒரு பகுதி என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் இன்று ஈகைப்பேரொளி முருகதாசுக்கான அஞ்சலி நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்த தெரிவித்திருந்தார்.


சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 'சம்பாறு' போன்ற கோசங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் உறுதியான கோசம் எதுவும் இல்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


தமிழர் இறையாண்மைக்காகவோ அல்லது தமிழர் சுதந்திரத்துக்காகவோ ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் போராட்ட முழக்கம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டள்ளார்.

நாட்டில் உள்ள இந்திய தமிழ் முகவர்கள் 13வது திருத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர். 


இது ஒரு எலும்புக்கூடு, என்றும் இதில் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.


13வது திருத்தம் அல்லது சமஸ்டி கோரி நாம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. இவை இரண்டும் ஒற்றையாட்சியின் ஒரு பகுதியும் மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்டார்.

கரிநாள் போராட்டத்தில் சாம்பாறு போன்ற கோசங்கள் முன்வைக்கப்பட்டது - ராஜ்குமார் குற்றச்சாட்டு 13வது திருத்தம் அல்லது சமஸ்டியை கோரி நேரத்தை வீணடிக்கவேண்டாமெனவும் இவை இரண்டும் ஒற்றையாட்சியின் ஒரு பகுதி என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.வவுனியாவில் இன்று ஈகைப்பேரொளி முருகதாசுக்கான அஞ்சலி நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்த தெரிவித்திருந்தார்.சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 'சம்பாறு' போன்ற கோசங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் உறுதியான கோசம் எதுவும் இல்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.தமிழர் இறையாண்மைக்காகவோ அல்லது தமிழர் சுதந்திரத்துக்காகவோ ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் போராட்ட முழக்கம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டள்ளார்.நாட்டில் உள்ள இந்திய தமிழ் முகவர்கள் 13வது திருத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர். இது ஒரு எலும்புக்கூடு, என்றும் இதில் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.13வது திருத்தம் அல்லது சமஸ்டி கோரி நாம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. இவை இரண்டும் ஒற்றையாட்சியின் ஒரு பகுதியும் மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement