• Apr 02 2025

புதிய பாதுகாப்பு செயலாளராக சம்பத் துய்யகொண்டா நியமனம்..!

Sharmi / Sep 23rd 2024, 3:12 pm
image

புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல்(ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.

ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இதுவரை பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பாதுகாப்பு செயலாளராக சம்பத் துய்யகொண்டா நியமனம். புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல்(ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இதுவரை பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement