• May 08 2024

9 ஆண்டுகளுக்கு பின் தாய் தந்தையான சரவணன் மீனாட்சி செந்தில் - ஸ்ரீஜா.. குவியும் வாழ்த்து!

Chithra / Jan 5th 2023, 5:42 pm
image

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் பிடித்த சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.

இதனுடைய முதல் சீசனில் கதாநாயகன் - கதாநாயகியாக நடித்தவர்கள் டான் செந்தில் - ஸ்ரீஜா. இவர்கள் இருவரும் இணைந்து மாப்பிள்ளை என்ற சீரியலிலும் ஜோடியாக நடித்துள்ளார்கள்.


மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு இவ்விருவரும் காதலித்து திருமணமும் செய்துகொண்டனர். 

இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு பின் செந்தில் - ஸ்ரீஜா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை செந்தில் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.


இந்த செய்தியை கேள்விப்பட்ட பிரபலங்கள் செந்தில் - ஸ்ரீஜா ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

9 ஆண்டுகளுக்கு பின் தாய் தந்தையான சரவணன் மீனாட்சி செந்தில் - ஸ்ரீஜா. குவியும் வாழ்த்து விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் பிடித்த சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.இதனுடைய முதல் சீசனில் கதாநாயகன் - கதாநாயகியாக நடித்தவர்கள் டான் செந்தில் - ஸ்ரீஜா. இவர்கள் இருவரும் இணைந்து மாப்பிள்ளை என்ற சீரியலிலும் ஜோடியாக நடித்துள்ளார்கள்.மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு இவ்விருவரும் காதலித்து திருமணமும் செய்துகொண்டனர். இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு பின் செந்தில் - ஸ்ரீஜா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை செந்தில் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.இந்த செய்தியை கேள்விப்பட்ட பிரபலங்கள் செந்தில் - ஸ்ரீஜா ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement