• May 03 2024

ஹன்சிகா மாமியார் வீட்டில் என்ன வேலை செய்திருக்கிறார் பாருங்க..!

Chithra / Dec 10th 2022, 8:28 am
image

Advertisement

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா சில தினங்களுக்கு முன்பு காதலரை கரம்பிடித்தார். சொஹைல் கத்துரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றாலும் ஹன்சிகா அவரை காதல் திருமணம் செய்திருக்கிறார்


ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் திருமணம் நடைபெற்று முடிந்தது.


ஹன்சிகா தற்போது அவரது கணவருடன் மாமியார் வீட்டில் தான் இருக்கிறார். அவர் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தற்போது சமைத்து கொடுத்தாராம்.

ஹன்சிகா தன் கையால் அல்வா செய்து எல்லோருக்கும் கொடுத்து இருக்கிறார். அந்த போட்டோவை அவரது கணவரே பகிர்ந்து இருக்கிறார்.   


ஹன்சிகா மாமியார் வீட்டில் என்ன வேலை செய்திருக்கிறார் பாருங்க. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா சில தினங்களுக்கு முன்பு காதலரை கரம்பிடித்தார். சொஹைல் கத்துரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றாலும் ஹன்சிகா அவரை காதல் திருமணம் செய்திருக்கிறார்ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் திருமணம் நடைபெற்று முடிந்தது.ஹன்சிகா தற்போது அவரது கணவருடன் மாமியார் வீட்டில் தான் இருக்கிறார். அவர் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தற்போது சமைத்து கொடுத்தாராம்.ஹன்சிகா தன் கையால் அல்வா செய்து எல்லோருக்கும் கொடுத்து இருக்கிறார். அந்த போட்டோவை அவரது கணவரே பகிர்ந்து இருக்கிறார்.   

Advertisement

Advertisement

Advertisement