• Jul 05 2025

மாகாண மட்ட நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற சென் பற்றிக்ஸ் மாணவன்!

shanuja / Jul 4th 2025, 4:32 pm
image

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற 100 M  நீச்சல் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன்  T.கணேஷ்வரன் தங்கப் பதக்கத்தை வென்றார்.


வடமாகாண 20 வயதிற்கு உட்பட்டோருக்கிடையிலான  நீச்சல் போட்டி, கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (04)நடைபெற்றது.


இதில் குறித்த மாணவன் 1.39 நிமிடத்தில் இலக்கை நீந்தி கடந்து மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று  தங்க பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்

மாகாண மட்ட நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற சென் பற்றிக்ஸ் மாணவன் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற 100 M  நீச்சல் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன்  T.கணேஷ்வரன் தங்கப் பதக்கத்தை வென்றார்.வடமாகாண 20 வயதிற்கு உட்பட்டோருக்கிடையிலான  நீச்சல் போட்டி, கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (04)நடைபெற்றது.இதில் குறித்த மாணவன் 1.39 நிமிடத்தில் இலக்கை நீந்தி கடந்து மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று  தங்க பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்

Advertisement

Advertisement

Advertisement