• Apr 09 2025

பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் -அம்பலமாகும் சந்திரிக்காவின் சதித்திட்டம்..!!

Tamil nila / Feb 18th 2024, 7:04 am
image

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக கள்வர்கள் அற்ற கூட்டணியொன்று அமைத்தால் நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

பொது கூட்டணியொன்று அமைய வாய்ப்புள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றனவே என எழுப்பட்ட கேள்விக்கு,சட்டப்பூர்வமாக ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது என பதிலளித்துள்ளார்.

பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் -அம்பலமாகும் சந்திரிக்காவின் சதித்திட்டம். அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக கள்வர்கள் அற்ற கூட்டணியொன்று அமைத்தால் நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.பொது கூட்டணியொன்று அமைய வாய்ப்புள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அத்துடன், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றனவே என எழுப்பட்ட கேள்விக்கு,சட்டப்பூர்வமாக ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது என பதிலளித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now