• May 02 2026

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய பல வீதிகள்- மக்கள் பெரும் அவதி!

Tamil nila / Aug 16th 2024, 10:01 pm
image

கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மாலை ஆறு மணி முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காலி வீதி உட்பட கொழும்பின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. வீதிகளில் நீண்ட தூரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய பல வீதிகள்- மக்கள் பெரும் அவதி கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.மாலை ஆறு மணி முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.காலி வீதி உட்பட கொழும்பின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. வீதிகளில் நீண்ட தூரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement