• May 21 2024

கோழி இறைச்சி பிரியர்களுக்கு ஷாக்...! விலையில் ஏற்பட்ட மாற்றம்...!

Sharmi / Mar 2nd 2024, 2:14 pm
image

Advertisement

இன்று(02) முதல் அமுலாகும் வகையில் கோழி இறைச்சியின் விலைகள்  அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், 1kg கோழி இறைச்சியின் சில்லறை விலை 40 முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் 1Kg புதிய கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,180 ரூபாவாகவும், விற்பனை விலை தோல் இல்லாத கோழிக்கு 1,120 ரூபாவாகவும், அதேவேளை, கறி கோழி 1Kg  1,200 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


கோழி இறைச்சி பிரியர்களுக்கு ஷாக். விலையில் ஏற்பட்ட மாற்றம். இன்று(02) முதல் அமுலாகும் வகையில் கோழி இறைச்சியின் விலைகள்  அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அந்தவகையில், 1kg கோழி இறைச்சியின் சில்லறை விலை 40 முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் 1Kg புதிய கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,180 ரூபாவாகவும், விற்பனை விலை தோல் இல்லாத கோழிக்கு 1,120 ரூபாவாகவும், அதேவேளை, கறி கோழி 1Kg  1,200 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement