• Sep 22 2024

திரையுலகில் அதிர்ச்சி...! பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்...! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்...!samugammedia

Sharmi / Dec 9th 2023, 11:04 am
image

Advertisement

தமிழ் திரையுலகத்தினை பொறுத்தவரையில் இவ் வருடம்  கவலைகள் நிறைந்ததாகவே காணப்பட்டு வருகின்றது.

அதாவது திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் நடிகர்கள் இசையமைப்பாளர்களின் திடீர் மறைவினால் திரையுலகம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு நடிகரும் இன்று காலை காலமானார்.

ரஜனி முருகன், சகலகலாவல்லவன், முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து மீசைக்கு பெயர் போன நடிகர் மதுரை மோகனே இன்று காலை காலமானார். 

ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை முண்டாசுப்பட்டி படத்தின்மூலம் இயக்குனர் வாய்ப்பளித்து  இறுதிவரை பல படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


  



திரையுலகில் அதிர்ச்சி. பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம். சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.samugammedia தமிழ் திரையுலகத்தினை பொறுத்தவரையில் இவ் வருடம்  கவலைகள் நிறைந்ததாகவே காணப்பட்டு வருகின்றது.அதாவது திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் நடிகர்கள் இசையமைப்பாளர்களின் திடீர் மறைவினால் திரையுலகம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் தற்போது மற்றுமொரு நடிகரும் இன்று காலை காலமானார்.ரஜனி முருகன், சகலகலாவல்லவன், முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து மீசைக்கு பெயர் போன நடிகர் மதுரை மோகனே இன்று காலை காலமானார். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை முண்டாசுப்பட்டி படத்தின்மூலம் இயக்குனர் வாய்ப்பளித்து  இறுதிவரை பல படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில் இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement