• May 05 2024

கொழும்பில் துப்பாக்கிச் சூடு..! ஒருவர் வைத்தியசாலையில்

Chithra / Feb 25th 2024, 3:45 pm
image

Advertisement

 

கொழும்பு - ஜெம்பட்டா வீதி பகுதியில் இன்று முற்பகல் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

கொழும்பில் துப்பாக்கிச் சூடு. ஒருவர் வைத்தியசாலையில்  கொழும்பு - ஜெம்பட்டா வீதி பகுதியில் இன்று முற்பகல் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement