• May 03 2024

லண்டனில், தேவாலயம் அருகே துப்பாக்கிச்சூடு!

Tamil nila / Jan 15th 2023, 4:41 pm
image

Advertisement

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.


தேவாலயத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 7 வயது சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

லண்டனில், தேவாலயம் அருகே துப்பாக்கிச்சூடு இங்கிலாந்தின் லண்டனில் உள்ள தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.தேவாலயத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 7 வயது சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement