• Apr 02 2025

வெள்ளவத்தையில் சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு!

Chithra / Feb 27th 2024, 8:50 am
image

வெள்ளவத்தை சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து டி-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தையில் சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு வெள்ளவத்தை சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து டி-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement