• May 04 2024

இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் - இன்றும் ஒருவர் பலி! SamugamMedia

Chithra / Feb 19th 2023, 2:19 pm
image

Advertisement

ஹம்பாந்தோட்டை - வீரகெட்டிய, குருகொடெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பலியானவர் 53 வயதுடைய ஒருவரென காவல்துறை தெரிவித்துள்ளது.

மகிழுந்து ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் - இன்றும் ஒருவர் பலி SamugamMedia ஹம்பாந்தோட்டை - வீரகெட்டிய, குருகொடெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் பலியானவர் 53 வயதுடைய ஒருவரென காவல்துறை தெரிவித்துள்ளது.மகிழுந்து ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement