• May 22 2026

நாட்டில் 60 வகை மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு...!samugammedia

Ziya / Jan 25th 2024, 7:49 am
image

நாட்டில் 60 வகையான மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை பற்றாக்குறையாகவுள்ள சகல வகையான மருந்துகளும் தற்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மருந்து விநியோகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

அந்த மருந்துகள் சில வாரங்களுக்குள் கட்டம் கட்டமாக நாட்டிற்கு கொண்டுவரப்படும்என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து தற்போது அதிகளவு மருந்துகள் கொள்வனவுசெய்யப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.




நாட்டில் 60 வகை மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு.samugammedia நாட்டில் 60 வகையான மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதேவேளை பற்றாக்குறையாகவுள்ள சகல வகையான மருந்துகளும் தற்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மருந்து விநியோகப் பிரிவு  தெரிவித்துள்ளது.அந்த மருந்துகள் சில வாரங்களுக்குள் கட்டம் கட்டமாக நாட்டிற்கு கொண்டுவரப்படும்என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதேவேளை, உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து தற்போது அதிகளவு மருந்துகள் கொள்வனவுசெய்யப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement