• May 09 2024

கருப்பு உடையில் கவர்ச்சியை அள்ளி வீசிய ஸ்ரேயா!

Sharmi / Dec 14th 2022, 10:32 am
image

Advertisement

நீண்ட இடைவெளியின் பின்னர் நடிகை ஸ்ரேயா நடிப்பில் சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கப்சா எனும் கன்னட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில்  ஸ்ரேயாக்கு 40 வயதாகியும் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு கவர்ச்சியாகவும், அழகாகவும் இருந்தாரோ அதைப்போல தான் இப்போதும் ஸ்ரேயா இருக்கிறார் என்றே கூறலாம். அவ்வவ்போது கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.



இதற்காகவே இவருக்கு பல ரசிகர்கள் உள்ளார்கள் என்று கூட கூறலாம். இதனால் அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள், நடனமாடும் வீடியோக்கள், கவர்ச்சியான உடை அணிந்து தினம் தினம் புகைப்படங்கள் என வெளியீட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு உடையில் அட்டகாசமான சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



கருப்பு உடையில் கவர்ச்சியை அள்ளி வீசிய ஸ்ரேயா நீண்ட இடைவெளியின் பின்னர் நடிகை ஸ்ரேயா நடிப்பில் சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கப்சா எனும் கன்னட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில்  ஸ்ரேயாக்கு 40 வயதாகியும் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு கவர்ச்சியாகவும், அழகாகவும் இருந்தாரோ அதைப்போல தான் இப்போதும் ஸ்ரேயா இருக்கிறார் என்றே கூறலாம். அவ்வவ்போது கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.இதற்காகவே இவருக்கு பல ரசிகர்கள் உள்ளார்கள் என்று கூட கூறலாம். இதனால் அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள், நடனமாடும் வீடியோக்கள், கவர்ச்சியான உடை அணிந்து தினம் தினம் புகைப்படங்கள் என வெளியீட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது கருப்பு உடையில் அட்டகாசமான சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement